Thursday, 3 April 2014

போனால் போகட்டும் போடா !


போனால் போகட்டும் போடா !

இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா !

வந்தவரல்லாம் தங்கிவிட்டால் இந்த பூமியில் நமக்கே இடமேது

வாழ்க்கை என்பது வியாபாரம்

ஜனனம் என்பது வரவாகும்

மரணம் என்பது செலவாகும்

                                                                                  - கவிஞர் கண்ணதாசன்.

No comments: