Saturday, 22 March 2014

செல்வம்

ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.

                      -ஔவையார்.


- மற்றவருக்கு கொடுக்காமல் செல்வத்தை சேர்த்து வைத்திருந்தால் அதை தீயவர்கள் திருடிக்கொள்வார்கள்.

- Hoarding wealth without sharing it with needy people, will result in stealing of the same by thieves.


No comments: