1. விருந்து புறத்தார் தான் உண்டல் சாகா
மருந்தனினும் வேண்டர் பாற்றன்று.
When a guest is sitting outside, it is not worth eating even if it were to be nectar.
2. யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு.
3. கற்றதனலாயபயன் என் கோல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்.
There is no value for education if the educated ones do not worship their mother.
4. தோன்றிற் புகழோடு தோன்றுக ; அஹ்திலார்க்கு
தோன்றலின் தோன்றாமை நன்று.
If you want to be born in this world, please be famous, otherwise don't be born.
5. அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
Humility will lead you to heaven; being not humble will lead you to hell.
6. வாய்மை என்பது யாதனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
As long as you do not harm any one orally, even if it turns out to be false, that is considered as truth.
7. பீலிபை சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்து பெயின்.
Even if it were peacock feather, if the load on the cart is more than what it can bear, then the axle of the cart will break.
8.கொக்கொக்க கூம்பும் பருவத்து அதன்
குத்தொக்க சீர்த்த விடத்து.
As stork is standing waiting for the fish to be spotted, and pick it when sighted, we should also wait for the right opportunity.
9. கற்க கசடற கற்க கற்றபின்
நிற்க அதற்கு தக.
Learn all without any mistake, after that live in those learning.
10. தீயினால் சுட்ட புண் உள்ளாறும்
ஆறாதே நாவினால் சுட்ட வடு.
The burns of fire on the body will be cured, but the marks made by the tongue on another person can never be cured.
11.
No comments:
Post a Comment